நித்யானந்தா நெருக்கமாக இருந்த வீடியோ தனியார் டி.வி.,சேனலில் வெளியாகி நாடுமுழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அதே போன்று மற்றோர் பிரபல சாமியார் பாபா ராம்தேவ். இவர் யோகா கலை மூலம் பல லட்சம் பக்தர்களை வசப்படுத்தி வைத்துள்ளார். இவரிடம் பல அரசியல் தலைவர்களும் பக்தர்களாக இருக்கின்றனர்.
புகழ்பெற்ற இந்த பாபா ராம்தேவ் சில பெண்களுடன் படுக்கை அறையில் நெருக்மாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விமான பயணத்தில் போது,மது பாட்டில் கையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.