புதிதாக அமைச்சர்கள் நால்வர் ஒரு பிரதியமைசர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

354

 

புதிதாக அமைச்சர்கள் நால்வர் ஒரு பிரதியமைசர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

1142lkjh123

அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு 01. லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன – நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான அமைச்சரவை அமைச்சர் 02. பண்டு பண்டாரநாயக்க – பொது நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் 03. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – சுற்றுலா இராஜாங்க அமைச்சர் 04. ஹேமால் குணசேகர – வீடமைப்பு மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் 05. சந்திரசிறி சூரியாராச்சி – காணிப் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன விமான சேவைகள் பிரதியமைச்சராகவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்நாட்டு விவகார பிரதியமைச்சராகவும் ஏற்கனவே கடமையாற்றுவதுடன் அப்பிரதியமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக இவர்கள் இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்

SHARE