புதிய வரிகள் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

118
எம்பிலிபிட்டிய கலால் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் சந்தர்ப்பத்தில் மக்களுக்கு சுமையாக இருக்கும் வரிகளை திருத்தியமைக்க தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

SHARE