புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் லாவா மொபைல்ஸ் நிறுவனம்

455
புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்த லாவா மொபைல்ஸ்

லாவா
லாவா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜனவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு லாவா மொபைல்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்திய பயனர்களிடையே சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு மனநிலை நிலவுவதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், லாவா மொபைல்ஸ் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இவை ஸ்மார்ட்போன் சந்தையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என லாவா தெரிவித்து உள்ளது.
SHARE