புதுக்குடியிருப்பு புதுநகர் சிவாலயத்தின் தேர்த்திருவிழா

150

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புதுநகர் சிவாலயத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இன்று காலை வசந்த மண்டப பூசை நடைபெற்று, சுவாமி உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தேர்த்திருவிழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பச்சை சாற்றி பூசை வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE