புதுப்பயணம் நன்றாக அமையட்டும்- பகையை மறந்த ராதிகா

374

நடிகர் சங்க தேர்தல் நடந்த முடிவதற்குள் பல நடிகர், நடிகைகளுக்கு இடையே பிரச்சனை வந்து விட்டது. இந்நிலையில் பாண்டவர் அணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தவர் ராதிகா சரத்குமார்.

நேற்று சரத்குமார் அணி தோல்வியடைய ராதாரவி, சிம்பு, ராதிகா என அந்த அணியை சார்ந்த பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால், ராதிகா தன் டுவிட்டர் பக்கத்தில் அனைத்தையும் மறந்து பாண்டவர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

SHARE