கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் 16 படத்தை கேரளாவில் விநியோகம் செய்தவர் மஹா விஷ்ணு. இவர் தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல Rjவின் நெருங்கிய நண்பராம். இவர் ஒரு புதுவித கதை ஒன்றை எழுதியுள்ளார், அதை விரைவில் படமாக எடுக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய கதை பற்றி அவர் பேசும்போது, எனக்கு தெரிந்த RJ நண்பருக்கு இளையதளபதி விஜய் நல்ல பழக்கம். அவர் மூலமாக விஜய்யை சந்தித்து என் கதையை கூறினேன். அதற்கு அவர், கதை மிகவும் நன்றாக இருக்கிறது, இடைவேளையில் வரும் சுவாரஸ்ய விஷயத்தை வேறு எந்த படத்திலும் நான் பார்த்தது இல்லை என்றார்.
அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.