புது மாப்பிள்ளைக்கு விருந்து வைத்த விஜய்

346

இளைய தளபதி புது மாப்பிள்ளைக்கு விருந்து வைத்த விஜய் எல்லோரையும் மதிக்கத்தெரிந்தவர். அவர் பெரிய நடிகரா? இல்லை சிறிய நடிகரா? என்று ஒரு போதும் பார்த்து பழகமாட்டார்.

சமீபத்தில் கூட சாந்தனு திருமணம் முடியும் வரை இருந்து தான் சென்றார். சமீபத்தில் இந்த புதுமண தம்பதிகளான சாந்தனு-கீர்த்தியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார்.

அவர்களும் செல்ல, விஜய் தடபுடலாக கவணிக்க, மகிழ்ச்சியில் சாந்தனு துள்ளிக்குதித்துள்ளார். இதை தன் டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

SHARE