தனக்கு ஏற்பட்ட புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட சீன நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.
சீனாவை சேர்ந்த 26 வயதுடைய Xu Ting என்ற நடிகையே இவ்வாறு துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும் , நோயினை கண்டறிந்த மருத்துவர்கள், பாரம்பரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
cupping மற்றும் needle என்ற சீனாவின் பாரம்பரிய சிகிச்சையினை பெற்றுக்கொண்ட பின்னரே இவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.