புலமை பரிசில் பரிட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழியில் மஸ்கெலியா சென்ஜோசப் .த.ம.வி. மாணவர்கள் முதலாம், இரண்டாம் இடம்

243

2016 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம், இரண்டாம் இடத்தினை அட்டன் கல்வி வலயம், மஸ்கெலிய சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர்.

186 புள்ளிகளைப் பெற்று தேவராஜ் லதூஷிக்கை முதலாம் இடத்தினையும், வீரரவி சதுர்சன் 185 புள்ளிகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் தமிழ் மொழியில் முதலாம், இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed

SHARE