புலம்பெயர்ந்த மக்களின் ஒற்றுமை மிக முக்கியமாக காணப்படுகின்றது: சிவா நமசிவாயம் தம்பிப்பிள்ளை

289
லம்பெயர்ந்த மக்களின் ஒற்றுமை மிக முக்கியமாக காணப்படுகின்றது. வெவ்வேறு குழுக்களாகவும் வேறு வேறு கொள்கைகளாலும் வித்தியாசப்பட்டு இருப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என ஐ நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவா நமசிவாயம் தம்பிப்பிள்ளை தெரிவித்தார்.

எங்களுடைய ஒற்றுமையின் நிமிர்த்தம் இந்த 18 மாத காலப்பகுதியில்  பல போராட்டங்களை அமைதி வழியில் நடாத்துவதன் மூலம் 18 ஆண்டுகள் செயற்படுவது போன்ற கருத்துகளை எங்களுக்குள் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்பது தான் தன்னுடைய வேண்டுகோள் எனத் தெரிவித்தார்.

SHARE