புலம் பெயர் புலி வால்களால் எங்கள் மக்களுக்கு ஒருகாலமும் விடிவு வராது!—இப்படி சொன்ன கழுதை..வேறு யாருமல்ல.. சுமந்திரன் என்பவர்தான்!

541

 

புலம் பெயர் புலி வால்களால் எங்கள் மக்களுக்கு ஒருகாலமும் விடிவு வராது!—இப்படி சொன்ன கழுதை..வேறு யாருமல்ல.. சுமந்திரன் என்பவர்தான்!
********************

இரண்டு தெருநாய்கள் சென்று சிங்களவன் போட்ட மிச்சத்தை சுதந்திர தின விழாவில் நக்கி விட்டு வந்தன..ஒருவன் சம்பந்தன்-அடுத்தவன் சுமந்திரன்..இவங்களை எந்த வாலில் சேர்க்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்..?..

மு.வே.யோகேஸ்வரன்
*********************************

யார் இந்தச் சுமந்திரன்?..முகவரியை தேடினேன்..ஒ!..ஒரு நியமன எம்.பி.ஸ்ரீலங்கா, என்று இருந்தது..அதாவது மக்களால் தெரிவு செய்யப் படாத..ஒரு புண்ணாக்கான உனக்கே இந்த திமிர் இருக்கும்போது..21 வருடங்களாக தமிழ் ஈழத்தின் பெரும் பாலான பகுதிகளை கட்டி ஆண்ட ஒரு மாபெரும் போராட்ட அமைப்பின் ஆதாரவாளர்களை ‘புலிவால்கள்’என்று சாட உனக்கு என்ன தைரியம் இருக்கும்?

எறிகணைகளுக்கு மத்தியில் எங்கள் குழந்தைகள் தமிழ்த் தாயின் மார்பில் பால் குடித்து வளர்ந்தவர்கள்..விமானக் குண்டு வீச்சுக்கு மத்தியில் எங்கள் பெண்கள் நெல்லுக் குத்தி சோறு ஆக்கினவர்கள்..கோட்டையில்-பலாலியில் இருந்து ஏவப் பட்ட எறிகணைகளில் இருந்து தப்ப எங்கள் தமிழ் தாத்தாக்கள் நிலக் கீழ் பாதுகாப்பு அரண்களை வெட்டியவர்கள்..
ஒரு அடிகூட எதிரியை எமது மண்ணுக்குள் விட்டு விடக் கூடாது என்று தன்மானத்தோடு ,வீரத்தோடு போராடிய புலிகளுக்கு உதவியாக எங்கள் மண்ணின் இளைஞர்கள் சோறு கட்டிக் கொண்டுவந்து கொடுத்தார்கள்..பள்ளிக் கூடங்களில் பாடம் நடாத்திய ஆசிரியர்கள் கூட, நிலக் கீழ் அரணுக்குள் எப்படி இக்கட்டான வேளைகளில் ஓடிப் பதுங்கி இருக்க வேண்டும் என்றே முதலில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்..

ஆச்சிகள் ..அப்புகள் அல்லும் பகலும் கல்லுச் சுமந்து கட்டிய வீடுகளை எதிரிகள் குண்டு வீசித் தகர்த்தபோது..கொழும்பு நகரில் சிங்கள எதிரிகளுக்கு செம்பு தூக்கிவிட்டு வந்த சுமந்திரன் எங்கள் மக்களைப் பார்த்துச் சொல்கிறான் புலி வால்கள்’ என்று..! சிரிப்பு வருகிறது!..பண்டார வன்னியன் சுய மரியாதையுடன் அந்நியனுக்கு அடிபணியக் கூடாது என்று படை நடத்திய வேளை ..அவனைக் காட்டிக் கொடுத்தவன் யார் தெரியுமா? வெள்ளைக் காரனுக்கு செம்பு தூக்கிய காக்கை வன்னியன்தான்!
சரித்திரத்தில் அவன் பெயரும் உண்டுதான்..ஆனால்..எப்படி என்று?
அந்நியனுக்கு தமிழனைக் காட்டிக் கொடுத்த துரோகி’ என்று!
காக்கை வன்னியனுக்கும் சுமந்திரனுக்கும் இப்போது வேறு பாடு என்ன?

50 ஆண்டு காலம் எங்களை அடக்கி ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள ஏகாதிபத்திய வாதிகளின் சுதந்திர தின விழாவுக்கு எந்த மானத் தமிழனும் போய் எச்சில் உணவை உண்டு விட்டு வரவில்லை..ஆனால், இரண்டு தெருநாய்கள் சென்று சிங்களவன் போட்ட மிச்சத்தை நக்கி விட்டு வந்தன..ஒருவன் சம்பந்தன்-அடுத்தவன் சுமந்திரன்..இவங்களை எந்த வாலில் சேர்க்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்..?..கழுதை வாலில் கூட சேர்க்க முடியாத கோவேறு கழுதைகள் இவர்கள்..இல்லையென்றால் எங்கள் மக்களை லெட்சம் இலட்சமாக கொன்று குவித்தவன் கொண்டாடும் சுதந்திர தினத்துக்கு சென்று, கை நனைத்திருப்பார்களா இந்த கபோதிகள்?

கொழும்பில் இருந்து கொண்டு சிங்களவன் போடும் எலும்பில் சுவை காணும் தெரு நாய்களுக்கு எங்கள் உறவுகளை ‘புலிவால்கள்’என்று கூற என்ன அருகதை உண்டு?
30 வருடங்களுக்கு மேலாக புலிவால்கள் அனுப்பிய ஆயுதங்கள்தான்..
மருத்துவ உதவிகள்தான்..பணம்தான்.. எங்கள் மண்ணுக்குள் எதிரிகள் புகுந்து விடாமல் காத்தன என்பது இந்த எலும்பு நக்கிகளுக்கு தெரியுமா..என்ன? கொழும்பு நகரில் கோத்தைகளைக் கூட,சிங்கள வெறியர்களுக்கு கூட்டிக் கொடுக்க தயங்காத விம்பிகள்’ இவர்கள்..

புலிகள் போட்ட பிச்சையால்தான் நியமன உறுப்பினர் என்ற ஓர் பதவியைக் கூட இவரால் பெற முடிந்தது என்றால்..அதை உணரக் கூட சக்தி இல்லாத செம்மறி இவர்..உண்மையான மானம் உள்ள ஓர் தமிழன் சுமந்திரன் என்றால்,அல்லது ஒரு மானத் தமிழனுக்கு பிறந்தவன் என்றால்.. அடுத்த பொதுத் தேர்தலில் வடக்கில் எந்த தொகுதியில் என்றாலும் வந்து நிற்கட்டும்..எங்கள் மக்கள் அப்போது ‘புலிவால்களா ‘ இல்லை..எலி வால்களா அல்லது,.. கழுதை வால்களா? என்று நிரூபிப்பார்கள்.சட்டத்தை சுவரில் தொங்கவிட்டால் மட்டும் போதாது..மட்ட ரகமான மனிதனாய் நடந்துவிடக் கூடாது..என்பதை மறக்க கூடாது இந்தச் சுமந்திரன்?

ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை ஆகமுடியும்..ஆனால்..
நாகதாளி சர்க்கரை ஆக முடியுமா?சுமந்திரன் என்னும் துரோக நாகதாளியை தமிழர்கள் கொடும்பாவியை எரித்து மட்டும் தூக்கி எறியக் கூடாது..மனித மலத்தை இவன் முகத்தில் அடித்து விரட்டி அடிக்க வேண்டும்..அது மட்டும் உண்மை!

SHARE