புலிகளின் தலைவரது உருவத்தை செதுக்கி தாலியில் வைத்து நடந்த கலியாணம்..

269

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி கலியாணம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இப்படி புலிகளின் தலைவரை தாலியில் இணைத்தமை பலராலும் வியப்பாக பேசப்பட்டாலும் தமிழர்களின் அடையாளமாக மாறி விட்டமை குறிப்பிடத் தக்கது….

இச் சம்பவம் உலகை உலுக்கிய ஒரு விடயமாக பார்க்கப் படுகிறது…ltte-leder

SHARE