புலிகள் இயக்கத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்வையிட்ட ஜனாதிபதி..
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (23) திருகோணமலை கடற்படை முகாமுக்கு மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி அவர்கள் கடற்படையின் டோரா படகு மூலம் குறுகிய கடல் பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அத்தோடு கடற்படை அருங்காட்சியகத்திற்கும் சென்ற ஜனாதிபதி அவர்கள் புலிகள் இயக்கத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் ஆயுதங்களையும் பார்வையிட்டார்.