புலி படத்தின் ரகசியத்தை உடைத்த நந்திதா ஸ்வேதா

343

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் புலி. இப்படத்தின் கதையோ அல்லது கதாபாத்திரங்களோ வெளியே தெரிய விடாமல் பாதுகாத்து வந்தனர் படக்குழு.

ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை நந்திதா ஸ்வேதா புலி படத்தின் முக்கிய விஷயங்களை உளறி விட்டார். அதாவது புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நான் நடித்துள்ளேன்.

படத்தில் இரண்டு விஜய் அதில் பிளாஷ்பேக்கில்(flashback) வரும் விஜய்க்கு நான் தான் ஜோடி என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் புலி படத்தில் இளைய தளபதி விஜய் இரட்டை வேடம் ஏற்றது கோடம்பாக்கத்துக்கு தெரியவந்துள்ளது.

SHARE