புலி மேல் படுத்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஜி.வி

149

பிரபலங்கள் சிலர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்கள். அப்படி ஒருவர் என்றால் அது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தான்.

சினிமாவை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்க கூடியவர். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற எல்லா விஷயங்களிலும் இவருடைய பங்கு மிக அதிகம். இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி சைந்தவியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு உயிருடன் இருக்கும் புலியின் மேல் படுத்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட்டு பார்ப்போரை திகில் கிளப்பியுள்ளார். ஒரு வீடியோவையும் போட்டுள்ளார் இதோ,

SHARE