‘புளுமென்டல் சஞ்சு’ பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் துப்பாக்கியுடன் சரண்

257

சஞ்சு சிரந்த என்று அழைக்கப்படும் புளுமென்டல் சஞ்சு நேற்றைய தினம் துப்பாக்கி ஒன்றுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையிலே இவர் நேற்றைய தினம் சரணடைந்துள்ளார்.

இதேவேளை தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தெமட்டகொட சமிந்த மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் புளுமென்டல் சஞ்சுவிற்கு தொடர்பு இருப்பதாகவும், பொலிஸார் இவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

SHARE