பூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம். இன்று அழியும் தருவாயில்…. இதனைப் பாதுகாக்க படவேண்டிய தமிழரின் கடமை அல்லவா இன்றைய நிலையில் பல தமிழர்கள் செய்யும் காரியம் பலம் படைத்த ஆலயங்களை பார்ப்பதும் ஏனைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களை பராமரிக்காமல் இருப்பதும் உண்மையில் தமிழ் இனத்திற்கு பாரிய அவலமான வாழ்வாகும் இதனைத் தடுக்குமா தமிழ் இனம்.