கொலைவெறியுடன் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த பிரபல இசையமைப்பாளர் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
நடிகர் அனிருத் தற்போது சிங்கப்பூரில் இசை கச்சேரி ஒன்றை நடத்த ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் இவர் குறித்த ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
தனிஅறையில் பெண்ணுடன் அனிரூத் இருப்பது போன்ற காட்சி தற்போது இணையத்தில் உலா வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– See more at: http://www.manithan.com/news/20170125124530#sthash.Vxz8lblf.dpuf