பெண் குழந்தை பெற்றுள்ள சரண்யா மோகன்

171

தமிழ் சினிமாவில் விஜய்யின் வேலாயுதம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் சரண்யா மோகன். இவர் தமிழில் சின்ன வேடங்களில் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

அதோடு மலையாள படங்களிலும் பிரபலமானவர் இவர் 2015ம் ஆண்டு அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். ஆனாலும் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் சில நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வந்தார்.

இவர்களுக்கு அனந்த பத்மநாபன் என்ற மகன் உள்ளார், சரண்யா கடந்த திங்கட்கிழமை இரண்டாவதாக பெண் குழந்தை பெற்றுள்ளாராம்.

அந்த தகவலை அவரது கணவரே பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

? #baby#girl#Annapoorna

Posted by Aravind Krishnan on Isnin, 4 Februari 2019

 

 

SHARE