பெரிய இது மாதிரி பேசாத.. சூடுபிடித்து பிக் பாஸ் வீடு

94

 

பிக் பாஸ் இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று விஷ்ணு மற்றும் சரவணனுக்கு இடையே ஏற்பட்டு வாக்குவாதம் இன்னும் சூடுபிடித்துள்ளது.

ஆம், தன்னை சோம்பேறி என்ற காரணத்திற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு புதிய தலைவர் சரவணன் அனுப்பியது நியாயம் இல்லை என விஷ்ணு பேசி வருகிறார்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பரபரப்பை எட்டியது. இதற்கு இடையில் திடீரென பிரதீப் குறுக்கிட விஷ்ணுவிற்கும், பிரதீப்பிற்கு வாக்குவாதம் ஏற்படுகிறது.

சூடுபிடித்து பிக் பாஸ்
இதில் பிரதீப்பை பார்த்து ‘பெரிய இது மாதிரி பேசாத’ என்று விஷ்ணு கூறுகிறார். இரண்டாவது வாரம் முதல் ப்ரோமோவே கடும் மோதலுடன் துவங்கியுள்ளது.

SHARE