பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்?

364

விக்ரம், அக்‌ஷய் குமார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் எமி ஜாக்ஸன். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் சமந்தா, எமி, ராதிகா, தனுஷ் ஆகியோர் நிற்பது போல் உள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில் சமந்தா, தனுஷிற்கு ஜோடியாக நடிப்பது போல் தெரிகிறது.

எமி, காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இல்லை இரண்டு மனைவி கதையா? இது என கிசுகிசுக்கப்படுகிறது.

SHARE