பெரிய போட்டியில் மகேஷ் பாபு பட வியாபாரம்- கடைசியில் வாங்க போவது யார்?

136

முருகதாஸ் இயக்கிய Spyder படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. மகேஷ் பாபு நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகும் இப்படம் தெலுங்கிலும் தயாராகி இருக்கிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் AGS என்டர்டெயின்மென்ட் படத்தை வாங்க முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் என அனைத்தையும் பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆசையை படக்குழு எப்போது நிறைவேற்றுவார்கள் என்பது தெரியவில்லை.

ராகுல் ப்ரீத் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

SHARE