பெருந்தோட்ட தொழிற் சங்க சம்மேளத்தின் சத்தியாகிரக போராட்டம் ‘

302

 

 

பெருந்தோட்ட தொழிற் சங்க சம்மேளத்தின் ஏற்ட்டில் தமிழ் முற்போக்கு கூட்டனி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டதில்

முன்மொழியப்பட்ட 2500.00 ரூயஅp;பா வழங்கப்டாமை குறித்து பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பள

பேச்சுவார்த்தையை உடனடியாக துரிதபடுத்துமாறு கோரியும் இன்று (26) கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சத்தியாகிரக

போராட்டம் ஒன்றினை நடாததினர். இதன் போது அமைச்சர்கள்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்கள்ரூபவ் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட புத்தி

ஜீவிகள் கலந்துக் கொண்டார்கள்.

SHARE