பெரும் குழப்பத்தில் முருகதாஸ்

314

இந்திய சினிமாவின் டாப் 10 இயக்குனர்களில் முருகதாஸும் ஒருவர். இவர் தற்போது சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து இவர் தமிழில் எந்த ஹீரோவுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முருகதாஸ், மகேஷ் பாபுவுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்கலாம் என்று நினைத்தாராம்.

மேலும், விஜய்யும் இவர் இயக்கத்தில் நடிக்க ரெடியாக உள்ளதால், எந்த பக்கம் போகிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.

SHARE