பிக்பாஸ் ஜுலி பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது சினிமாவில் வலம் வர இருக்கிறார். தொகுப்பாளினியாக கலக்கிவரும் அவர் விமல் படத்தில் நடித்திருக்கிறார். ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்கவும் இருக்கிறார்.
இந்த நிலையில் அனைவரும் போல் நேற்று ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.
ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் அவரை மோசமாக திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஜுலி பதிவும், அதற்கு ரசிகர்கள் போட்ட மோசமான பதிவும் இதோ