பேட்மிண்டனில் அடுத்த “ஷாக்”… ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா மீண்டும் தோல்வி!

257

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி மீண்டும் தோல்வியைத் தழுவியது. பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் செலினா பைக் மற்றும் மஸ்கின் ஜோடியுடன் மோதியது.

SHARE