பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிரபல தமிழ் காமெடி நடிகர்

249

அம்பாசமுத்திரத்தில் அம்பானி என்ற படத்தின் மூலம் பிரபலமானார் நடிகர் அம்பானி ஷங்கர். எல்லா நடிகருக்கும் நடிப்பை தாண்டி இன்னொரு பக்கமும் இருக்கிறது,

அந்த அடிப்படையில் ஷங்கர் பேட்மிண்டனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் . சமீபத்தில் நடந்த பாரா பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

இவர் உயரம் குறைந்தவர் என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டியில் பங்கேற்று தங்கத்தை தட்டியுள்ளார்.

SHARE