பேயை நேரில் பார்த்த சூரி, என்ன செய்தார் தெரியுமா? (வீடியோ உள்ளே)

229

surii.w245

காமெடி நடிகர் சூரி நேற்றிரவு ஒரு காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பேயை நேரில் பார்த்துள்ளார். அந்த அனுபவம் பற்றி அவரே தன முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“My Real Ghost Encounter, Unbelievably True. Coimbatore to Palani Road at 2.30am. நிஜ அம்மானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்த ௭ன் உண்மையான அனுபவம்” என குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்காக அந்த வீடியோ..

SHARE