பேலியகொடவில் வீடுகளில் பரவிய தீ

147

பேலியகொட 4ஆம் கட்டை பகுதியில் கொங்கல்கொடபண்டா மாவத்தையில் உள்ள 7 வீடுகளுக்கு தீ பரவியுள்ளது.

குறித்த தீ இன்று காலை பரவியுள்ளது.

கொழும்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை.

SHARE