பைரவாவை தொடர்ந்து ரெமோ படக்குழுவினரும் அதிர்ச்சி

230

 

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தின் பாடல்கள் சரியாக 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அனைத்து பாடல்களும் தற்போது லீக் ஆகியுள்ளது. அந்த பாடல்கள் அனைத்தும் சட்டவிரோதமாக பாடல்களை வெளியிடும் வலைத்தளங்களில் கிடைக்கின்றன.

அதனால் ரெமோ படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

SHARE