பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2

234

அஜித் நடிப்பில் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க விவேகம் டீசர் தற்போது பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது, இதுநாள் வரை வெளிவந்த தமிழ் டீசர்களிலேயே அதிக ஹிட்ஸ் கபாலி தான்.

இதற்கு அடுத்த இடத்தில் பைரவா இருக்க, தற்போது அதை விவேகம் டீசர் முறியடித்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

இதை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

SHARE