பொங்கலுக்கு மட்டும் தொலைக்காட்சிகளில் இத்தனை விஜய் படங்களா?

238

பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது. ரசிகர்கள் இரண்டையும் அப்படி கொண்டாடி வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் பக்கம் பார்த்தாலும் எந்த படத்திற்கும் ஒரு குறையும் இல்லை. இப்போது முழு வசூல் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திரையரங்குகளில் தல, தலைவர் ராஜ்ஜியம் என்றால் தொலைக்காட்சிகளில் தளபதி ராஜ்ஜியமாக இருக்கப்போகிறது. அவருடைய எந்தெந்த படங்கள் எந்த தொலைக்காட்சியில் எப்போது என்ற விவரம் இதோ,

  • ஜில்லா- ஜனவரி 14 (சன் டிவி)
  • கத்தி- ஜனவரி 15 (ஜெயா டிவி)
  • மெர்சல்- ஜனவரி 16 (ஜீ தமிழ்)
  • தெறி- ஜனவரி 16 (சன் டிவி)
SHARE