பொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

146

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட காணிகளில் 78 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில் மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படுவதற்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE