பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமுத்திரக்கனி- ஏன்?

285

பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமுத்திரக்கனி- ஏன்? - Cineulagam

நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் சமுத்திரக்கனி. இவர் பெண்கள் தின ஸ்பெஷலாக ஒரு வார பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அங்கு தன் தாய் பற்றி பேசுகையில் ‘என் தாய் இன்றும் ஊரில் விறகு சுமக்கிறார், நான் தான் உனக்கு பணம் அனுப்புகிறேனே அம்மா, பிறகு ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என கேட்டேன்.

அதெல்லாம் உன் செலவுக்கு சேர்த்து வைத்துள்ளேன் என அவர் கூறினார்’ என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே கண்கலங்கி விட்டார்.

SHARE