பொலிஸ் அறிவித்தல்
யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள் தற்போது செயலிழக்கப்பட உள்ள காரணத்தினால் மணிக்கூட்டு வீதி ,விக்டோரியா வீதி,வைத்திய சாலை பின் வீதி என்பவை தற்காலிகமாக மூடப்படுவதாகவும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்