போக்குவரத்து சபைக்கு தலைவர் நியமனம்

132
அதற்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்டுள்ளது.

அல்விஸ் இலங்கை நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவராவார்.

SHARE