மேலும், இந்த வாரம் பெங்களூர் நாட்கள், சாகசம், விசாரணை என 3 படங்கள் களம் இறங்கியுள்ளது. ஆனால், இதனால் இறுதிச்சுற்று படத்தின் வசூல் துளி அளவும் பாதிக்கப்படவில்லை.
இப்படம் வெளிவந்த 10 நாட்களில் ரூ 11 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தமிழ்கத்தின் முன்னணி நாளிதழ் தெரிவித்துள்ளது.
