மன்னார் நகர் நிருபர்
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று காலை மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களினால் போதை வாஸ்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதி நாடகம் பள்ளிமுனை வீதிகள் மற்றும் பொது இடங்களில் காண்பிக்க பட்டது பள்ளிமுனை பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் இனணந்து குறித்த வீதி நாடகம் மற்றும் பேரணியை ஒழுங்கமைத்து அரங்கேற்றினர்.