போரினால் அவயங்கள் மற்றும் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்ததன செயற்கை கால்களை வழங்கி வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் எண்ணக்கரு
மாவட்ட செயலர்களின ஊடாக கால்களை இழந்த 101 மாற்றுதிறானளிகளின் பெயர்கள் இதன்போது, முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்பொழுது அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் ,மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.