போலி ஊடகவியலாலர்கள் வடக்கிலும் கிழக்கிலும் நடமாடுவதால் மக்களே அரச அதிகாரிகளே அரசியல் வாதிகளே அவதானம்

156

 

போலி ஊடகவியலாலர்கள் வடக்கிலும் கிழக்கிலும் நடமாடுவதால் மக்களே அரச அதிகாரிகளே அரசியல் வாதிகளே அவதானம் கடந்த சில வாரங்களாக ஊடகத்துறையை முடக்கும் நோக்கில் இவ்வாறான போலி ஊடகவியலாலர்கள் பதிவுசெய்யப்படாத இணையத்தளங்கள் ஊடாகவும் முகநூல் ஊடாகவும் தாமும் ஊடகவியலளால் எனக் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் சிலர் கட்சி ஊ;கங்களுக்காக செயற்படுகின்றனர்.

அரச தினைக்கள ஊடக அடயாளட்டையோ குறித்த ஊடகநிறுவணங்களின் அடையாள அட்டையோ இல்லாமல் செய்திசேர்க்க வருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

அல்லது உங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டால்  உடன் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடன் அறிவிக்கவும் எமது தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் அடப்படையின் கீழ் அனைவரையும் அவதானாமாக செயல்ப்படும்படி கேட்டுக்கொள்வதோடு இப்போலி ஊடகவியளாலர் ஒரு சிலருடைய நடவடிக்கையினால்  நற்பெயருடன் ஊடகத்துறையில் செயல்ப்படுகின்ற ஊடகவியளாலர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE