ப்ளூ சட்டை மாறனுக்கு அறிவுரை சொல்லும் விஜய் மில்டன் – வீடியோ உள்ளே

280

சமீபலமாக இணைதளத்தில் படத்தின் திரைவிமர்சனத்தை சில பேரால் தரம்கெட்ட விமர்சனம் செய்கின்றனர். இந்நிலையி சமீபத்தில் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் என்ற பெயரில் மிக கேவலமாக பேசியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் தாண்டி சினிமா கலைஞர்களும் கோபமாக உள்ளனர். இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் மில்டன் ப்ளூ சட்டை மாறனுக்கு சினிமா எப்படி உருவாகிறது என்பதை தனது பாணியில் விளக்கி சொல்லி தக்கபதிலடி கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

 

SHARE