மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க கைது

248

மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அமித் வீரசிங்க தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்பிலேயே மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷேட பொலிஸ் குழு ஒன்றினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

SHARE