மகனை தொலைக்காட்சியில் காட்டிய தொகுப்பாளர் தீபக்

246

சின்னத்திரை தொகுப்பாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் தீபக். இவர் நீண்ட வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.

அதை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டமும் உள்ளது.

இவர் சமீபத்தில் தன் மகன் Agnidh-யை முதன் முதலாக தொலைக்காட்சியில் காட்டியுள்ளார்.

ஆம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜீன்ஸ் என்ற ஷோவிற்காக தன் மகனை அவர் அழைத்து வந்துள்ளார், இதோ…

SHARE