மகள் தற்கொலைக்கு பின் விஜய் ஆண்டனி கலந்துகொண்ட நிகழ்ச்சி! இளைய மகளுடன் வந்த போட்டோ

95

 

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அது ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரையும் கடும் அதிர்ச்சி ஆக்கியது.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் சொல்ல இருக்கலாமே என விஜய் ஆன்டனியின் மனைவி கூறியது எல்லோரையும் கலக்கமடைய வைத்தது. “மகளுடன் நானும் இருந்துவிட்டேன்” என விஜய் விஜய் ஆண்டனியும் மிகவும் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பட விழாவில் மகளுடன்
இந்நிலையில் விஜய் ஆண்டனி இன்று நடந்த ‘ரத்தம்’ பட பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார். அவர் தனது இளைய மகளுடன் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

SHARE