மகள் திருமணம் முடிந்தும் கடும் அப்செட்டில் ராதிகா

587

NTLRG_151007172740000000

ராதிகா தன் மகளின் திருமணத்தை கோலாகலமாக செய்து முடித்தார். இத்திருமணத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்துக்கொண்டனர்.

இதில் ராதிகா ஒரு மதுவிருந்து ஏற்பாடு செய்திருந்தார், இந்த விருந்தில் பல நடிகர்கள் கலந்துக்கொண்டு செம்ம ஆட்டம் போட்டுள்ளனர்.

இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதில் ராதிகா மிகவும் கண்டிப்புடன் இருக்க, அருண் விஜய் விபத்து ஊருக்கே தெரிந்துவிட்டது. இதனால் ராதிகா கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம்.

SHARE