இச்செய்திதான் தற்போது அனைத்து இட த்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் மகன் கைதுசெய்யப்பட்டமையானது சர்வதேச ரீதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சிறையிலிருக்கும் யோசித்தவை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அவரது இளைய சகோதரனும் நேற்று சகோதரனை பார்க்க சிறைக்கு சென்றுள்ளார்.
மஹிந்தவின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ஸ தன் காதலியுடன் சென்று அண்ணனை் யோசிதவை பார்த்து ஆறுதல் கூறினாராம்….
அண்ணன் கைதான துக்கமானாலும் காதலியை மறவாமல் அழைத்து சென்றமை பலராலும் பேசு பொருளாக மாறியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன…..