மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான்.
அவன் என்னைத் தொலைபேசியில் மிக ஆபாசமாக வர்ணித்ததை நினைக்கும் போது இப்போதும் என் காதுகளில் இரத்தம் வழியும். இனி நீ என்ர ஆசை நாயகியாகவும் இருக்க முடியாது. ஒரு நாள் விபச்சாரியாக ஒரு தடவை உன்னை அணுபவிக்க வேண்டும் என மிகத் தரந் கெட்ட வார்த்தைகளை பேசியவன். அவனையும் அவனது
வாரிசுகளையும் அரசியலில் இருந்து அகற்றி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க. சந்திரிக்காவுக்கு மிக நெருக்கமான சிநேகிதியான மகளீர் அமைப்பு ஒன்றின் தலைவி சந்திரிக்காவைச் சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார் என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.