மகிழ்ச்சியில் எமி ஜாக்சன்

275

எமி ஜாக்சன் ரஜினியுடன் 2.0 படத்திலும், இந்தியில் அலி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து தனது சொந்த மொழியான ஆங்கிலத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.இதுபற்றி அவர் கூறுகையில், ரஜினியுடன் 2.0 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி, எனது வாழ்நாள் பெருமை.

தற்போது எனது தாய்மொழியான ஆங்கிலத்தில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என கூறியுள்ளார்.

SHARE