மங்காத்தா-2 எப்போது? சொல்கிறார் வெங்கட் பிரபு

274

மங்காத்தா-2 எப்போது? சொல்கிறார் வெங்கட் பிரபு - Cineulagam

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மெகா ஹிட் ஆன படம்மங்காத்தா. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் அவ்வபோது வெங்கட் பிரபுவிடம் டுவிட்டரில் கேட்பார்கள்.

அந்த வகையில் டுவிட்டரில் மங்காத்தா-2 வரவேண்டுமா? என ஒருவர் கேட்க, வெங்கட் பிரபு இந்த டுவிட்டை குறிப்பிட்டு ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று ரசிகர்களிடம் கேட்டார்.

அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள், எல்லோரும் ரெடி, ப்ரேம்ஜியும்தன் பங்கிற்கு தானும் ரெடி என கூற, அனேகமாக 2017ல் மங்காத்தா கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.

SHARE